Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

ரீமேக் படத்தில் நடிக்கப்போகும் ராகவா லாரன்ஸ்.. வெளியான புது அப்டேட் இதோ

September 16, 2024
in இந்தியா, உலகம், சினிமா
ரீமேக் படத்தில் நடிக்கப்போகும் ராகவா லாரன்ஸ்.. வெளியான புது அப்டேட் இதோ
0
SHARES
Share on FacebookShare on Twitter

நடிகர் ராகவா லாரன்ஸ்தமிழ் சினிமாவில் நடிப்பு, நடனம், படம் இயக்குவது போன்ற பல துறைகளில் ஜொலித்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ்.

இவர் பல சிறந்த படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார். ராகவா லாரன்ஸ் நடிக்கும் அவரது 25 – வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

ராகவா லாரன்ஸின் 25-வது பட அப்டேட்  

அதன்படி, நடிகர் ராகவா லாரன்ஸின் 25வது படத்தை கோனேரு சத்யநாராயணா தயாரிப்பில் தெலுங்கு இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்கவுள்ளார் என படக்குழு அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படமான கில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல் தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் ரீமேக்கிலும் நல்ல வரவேற்பு பெரும் என எதிர்பாக்கப்படுகிறது.

Previous Post

அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து! விடாமுயற்சி ரிலீஸ் குறித்து மாஸ் அப்டேட்

Next Post

குளிக்கமாட்டார் ; திருமணமான 40 நாட்களில் விவாகரத்து கோரிய மணமகள்; அதிர்ச்சியில் உறவினர்கள்!

Next Post
குளிக்கமாட்டார் ; திருமணமான 40 நாட்களில் விவாகரத்து கோரிய மணமகள்; அதிர்ச்சியில் உறவினர்கள்!

குளிக்கமாட்டார் ; திருமணமான 40 நாட்களில் விவாகரத்து கோரிய மணமகள்; அதிர்ச்சியில் உறவினர்கள்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.