Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

ரவுடியுடன் தொடர்பில் இருந்தாரா நக்மா!! கைதான நபரின் டைரியில் சிக்கிய விஷயம்..

August 1, 2024
in இந்தியா, உலகம், சினிமா
ரவுடியுடன் தொடர்பில் இருந்தாரா நக்மா!! கைதான நபரின் டைரியில் சிக்கிய விஷயம்..
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த நடிகை நக்மா, ஷங்கர் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த காதலன் படத்தின் மூலமாக தமிழ் அறிமுகமானார்.முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதால் கோலிவுட்டில் ஓவர் நைட்டில் பிரபலமானார். இந்த படத்தைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார். கடைசியாக சிட்டிசன் படத்தில் சிபிஐ அதிகாரியாகவும் நடித்தார். அதன் பின் சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.இந்த நிலையில் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, நக்மா பற்றி பேசியுள்ளார். அதில் அவர், பாலிவுட் இ சினிமாவில் அறிமுகமான நக்மா, தமிழ் படங்களில் நடித்து இளைஞர்களின் கிரேஸ் இருந்தார்.90களில் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்டது. அந்த வழக்கில் கைதான நபரின் டைரியில், நக்மா பெயரை குறிப்பிட்டு, அவருடன் ஒரு நாள் இருக்க வேண்டும் என்று எழுதியிருந்ததாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.மேலும் சர்வதேச அளவிலான தாதாவுடனும் நக்மா தொடர்பில் இருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியது. இந்த தகவலிலும் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது தெரியவில்லை என செய்யாறு பாலு கூறியுள்ளார்.

Previous Post

அரசியல் பிரமுகருடன் தொடர்பா.. மீனாவை பற்றி பேசிய சரத்குமார்!!

Next Post

எதிர்காலத்தில் தமிழ் இளைஞர்கள் ஜனாதிபதி…! இந்திய உயர்ஸ்தானிகர் நாமல் முக்கிய சந்திப்பு

Next Post
எதிர்காலத்தில் தமிழ் இளைஞர்கள் ஜனாதிபதி…! இந்திய உயர்ஸ்தானிகர் நாமல் முக்கிய சந்திப்பு

எதிர்காலத்தில் தமிழ் இளைஞர்கள் ஜனாதிபதி...! இந்திய உயர்ஸ்தானிகர் நாமல் முக்கிய சந்திப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.