பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டி, ஐந்தாம் ஒழுங்கையில் உள்ள வீட்டுக்கே தீ வைக்கப்பட்டுள்ளது
சுமார் முந்நூறு கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான இந்த வீடு தனது மரணத்தின் பின்னர் ரோயல் கல்லூரிக்கு சேர வேண்டுமென்று ரணில் விக்கிரமசிங்க உயில் எழுதி வைத்துள்ளார்.
Discussion about this post