Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கான நடைமுறை!!

July 18, 2022
in இலங்கை
ரஞ்சனுக்கு அடித்த அதிர்ஷ்டம் – விரைவில் முடிகின்றது சிறைவாசம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கான நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர், கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் அனைத்து அறிக்கைகளும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த அறிக்கைகளை ஆராய்ந்து சட்டமா அதிபருடன் கலந்துரையாடியதன் பின்னர், அவரை விடுவிப்பது தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.

அதன்பின்னர் அவரை விடுதலை செய்வது குறித்து பதில் ஜனாதிபதியால் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: இலங்கைரஞ்சன் ராமநாயக்கவிடுதலைவிஜேதாச ராஜபக்ஸ
Previous Post

போராட்டம் நேற்றுடன் 100 நாட்கள் நிறைவு!!

Next Post

கோட்டாபயவுக்கு எதிராக வீதிக்கு இறங்கிய சிங்கப்பூர் தமிழர்கள்! – துரத்தப்படும் அபாயம்!

Next Post
கோட்டாபயவுக்கு எதிராக வீதிக்கு இறங்கிய சிங்கப்பூர் தமிழர்கள்! – துரத்தப்படும் அபாயம்!

கோட்டாபயவுக்கு எதிராக வீதிக்கு இறங்கிய சிங்கப்பூர் தமிழர்கள்! - துரத்தப்படும் அபாயம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.