Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

யாழ். வர்த்தகர்களுக்கு துண்டுப்பிரசுரங்கள்!

May 6, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
யாழ். வர்த்தகர்களுக்கு துண்டுப்பிரசுரங்கள்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இன்று நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மக்களை வதைக்கும் கொலைகார அரசாங்கத்தை விரட்டியடிக்கும் மக்கள் போராட்டத்தை வெற்றியடையச் செய்வோம் என்னும் துண்டுபிரசுரம் யாழ். நகர வர்த்தகர்களுக்கு நேற்று விநியோகிக்கப்பட்டது.

தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் பெயரில் இந்தத் துண்டுப் பிரசுரங்கள் வர்த்தகர்களிடம் நேரடியாகக் கையளிக்கப்பட்டுள்ளன.

அதனால் இன்று நடைபெறும் ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டு வர்த்தகர்களும் ஆதரவளிப்பார்கள் என்று கூறப்படுகின்றது.

அதேவேளை, வவுனியாவில் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கி கடைக்கள் அடைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: அரசாங்கம்துண்டுப்பிரசுரங்கள்போராட்டம்யாழ். நகர வர்த்தகர்ஹர்த்தால்
Previous Post

வாக்குச் சீட்டை காட்டி டோஸ் வாங்கிய சஜித்!!

Next Post

இன்று ஹர்த்தால் நாடு முடங்கும்!- போக்குவரத்துகளும் ஸ்தம்பிக்கும் வர்த்தர்களும் ஆதரவு!!

Next Post
இன்று ஹர்த்தால் நாடு முடங்கும்!- போக்குவரத்துகளும் ஸ்தம்பிக்கும் வர்த்தர்களும் ஆதரவு!!

இன்று ஹர்த்தால் நாடு முடங்கும்!- போக்குவரத்துகளும் ஸ்தம்பிக்கும் வர்த்தர்களும் ஆதரவு!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.