ஜனநாயகத்துக்காக ஒன்றிணைந்த இளையோரின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நகரில் மாபெரும் தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது .
காலி முகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக கடந்த எழு நாள்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post