விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச நாளை யாழ்ப்பாணத்துக்கு வரவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் சுதந்திரக் கிண்ண உதைபந்தாட்டத் தொடரின் இறுதிப்போடி நாளை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியின் பிரதம விருந்திரானக் கலந்துகொள்வதற்காகவே விளையாட்டுத்துறை அமைச்சர் யாழ்ப்பாணம் வரவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post