Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

யாழ்ப்பாணம் வந்த மஹிந்த விகாரைகளில் வழிபாடு! – வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பெரும் போராட்டம்!

March 19, 2022
in உள்ளுர்
யாழ்ப்பாணம் வந்த மஹிந்த விகாரைகளில் வழிபாடு! – வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பெரும் போராட்டம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இரு நாள் பயணமாக யாழ்ப்பாணம் வந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று விகாரைகளிலும், ஆலயங்களிலும் வழிபாடுகளை மேற்கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள விகாரை மற்றும் நயினாதீவில் உள்ள விகாரை என்பவற்றுக்குச் சென்ற பிரதமர் வழிபாடுகளை மேற்கொண்டதுடன், நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திலும் வழிபாடு மேற்கொண்டார். பிரதமரின் நிகழ்வுகளில் செய்தி சேகரிப்புக்கு செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அதேநேரம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் யாழ்ப்பாண வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

Tags: எதிர்ப்புபோராட்டம்மஹிந்தயாழ்ப்பாணம்விகாரை
Previous Post

உக்ரைனுக்கு ஆதரவாகக் களமிறங்கும் தற்கொலை ட்ரோன்கள்!! – நவீன போர் ஆயுதங்களின் சோதனைக்களமாகும் உக்ரைன்!!

Next Post

Is Japan the Most Overrated Travel Destination in the World?

Next Post

Is Japan the Most Overrated Travel Destination in the World?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.