Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

யாழ்ப்பாணத்தில் கழன்று வீழ்ந்த பஸ் மிதிபலகை!

July 8, 2022
in உள்ளுர்
யாழ்ப்பாணத்தில் கழன்று வீழ்ந்த பஸ் மிதிபலகை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

அதிக பயணிகளுடன் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ்ஸின் மிதிபலகை திடீரென வீதியில் கழன்று வீழந்துள்ளது. அதில் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையில் நேற்று நடந்துள்ளது.

நேற்றுக் காலை 6 மணிக்கு காரைநகர் சாலையில் இருந்து புறப்பட்ட 786 வழித்தட பஸ்ஸின் மிதிபலகையே ஆனைக்கோட்டை மூன்றாம் பாலத்தடியில் கழன்று வீழ்ந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த காரைநகர் இ.போ.ச. சாலை முகாமையாளர் குணசீலன், அதிகளவு பயணிகள் மிதிபலகையில் நின்று பயணித்தமையே இதற்குக் காரணம் என்று தெரிவித்தார்.

Tags: ஆனைக்கோட்டைஇலங்கைப் போக்குவரத்துச் சபைபஸ்மிதிபலகையாழ்ப்பாணம்
Previous Post

உச்சத்தை எட்டவுள்ள இலங்கையின் பணவீக்கம்!

Next Post

டெங்குத் தொற்றால் பருத்தித்துறையில் இளைஞன் உயிரிழப்பு!!

Next Post
யாழில் இளம் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!

டெங்குத் தொற்றால் பருத்தித்துறையில் இளைஞன் உயிரிழப்பு!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.