Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூவர் காயம்: காவல்துறை விசாரணை

July 17, 2024
in இலங்கை, உள்ளுர், முக்கியச் செய்திகள்
யாழில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூவர் காயம்: காவல்துறை விசாரணை
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழில் (Jaffna) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குழந்தை ஒன்றும், இரு பெண்களும் காயமடைந்துள்ளனர்.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் – கீரிமலை (Keerimalai) பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரித்துள்ளனர்.சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வீதியில் மோட்டார் சைக்கிளில் குழந்தையுடன் பயணித்த இரு பெண்களைப் பின்னால் வேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த இரு இளைஞர்கள் மோதி விட்டு அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

காவல்துறை விசாரணைஇளைஞர்கள் இருவரும் போதையில், நிதானமின்றி மோட்டார் சைக்கிளை விபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் வீதியில் பயணித்தோருக்கு இடையூறு விளைவிக்கும் விதமாகவும் ஓட்டிச் சென்றுள்ளார்.

அவ்வாறு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தே, முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளி விட்டுத் தப்பிச் சென்றனர் எனவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் இளவாலைப் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இந்நிலையில், விபத்தை ஏற்படுத்தி விட்டுத் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளை அடையாளம் கண்டுள்ளதாகவும், விபத்தை ஏற்படுத்திய இருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளனர்.

Previous Post

10 லட்சம் ரூபா அபராதம் உறுதி: ஆதங்கத்தை வெளிப்படுத்திய அனுர

Next Post

மூளையில் கட்டி வெடித்து இரத்த கசிவு : பரிதாபமாக உயிரிழந்த இளம் பட்டதாரி யுவதி

Next Post
மூளையில் கட்டி வெடித்து இரத்த கசிவு : பரிதாபமாக உயிரிழந்த இளம் பட்டதாரி யுவதி

மூளையில் கட்டி வெடித்து இரத்த கசிவு : பரிதாபமாக உயிரிழந்த இளம் பட்டதாரி யுவதி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.