Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

மோட்டார் திருட்டு!- நால்வர் கைது!

August 9, 2022
in உள்ளுர்
பொலிஸ் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த இருவர் கைது!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

தெல்லிப்பழை, கட்டுபவன் பகுதியில் நீர் இறைக்கும் மோட்டார்களைத் திருடிய குற்றச்சாட்டில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 7 நீர் இறைக்கும் மோட்டார்கள் மற்றும் இரு நீர் பம்பிகள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Tags: திருட்டுதெல்லிப்பழைநீர் இறைக்கும் மோட்டார்யாழ்ப்பாணம்
Previous Post

இன்றைய ராசிபலன்-09.08.2022

Next Post

வடமராட்சியில் சவுக்கு மரம் வெட்டியோர் கைது!!

Next Post
கந்தகாடு முகாமில் இருந்து தப்பியோடிய 584 பேர் கைது!

வடமராட்சியில் சவுக்கு மரம் வெட்டியோர் கைது!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.