Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

மேகா ஆகாஷ் வருங்கால கணவர் இந்த அரசியல் பிரபலத்தின் மகனா? லேட்டஸ்ட் தகவல்..

August 24, 2024
in இந்தியா, உலகம், சினிமா
மேகா ஆகாஷ் வருங்கால கணவர் இந்த அரசியல் பிரபலத்தின் மகனா? லேட்டஸ்ட் தகவல்..
0
SHARES
Share on FacebookShare on Twitter

தெலுங்கு படத்தில் நடித்து வந்த மேகா ஆகாஷ், கடந்த 2019ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில்வெளியான பேட்ட படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இப்படத்தை தொடர்ந்து எனை நோக்கி பாயும் தோட்டா, ந்தா ராஜாவாதான் வருவேன், பூமராங், வடக்குப்பட்டி ராமசாமி, மழைப் பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

திருமணம்!! சமீபத்தில் மேகா ஆகாஷ் தனது நீண்ட நாள் காதலரான சாய் விஷ்ணு என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.இந்த நிச்சயதார்த்த படத்தை மேகா ஆகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்து இருந்தார்.சாய் விஷ்ணு, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திருநாவுக்கரசரின் இளைய மகன் என்பதை தெரியவந்துள்ளது. இவர் காலா கபாலி உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறாராம். இவர்களின் திருமணம் சென்னையில் செப்டம்பர் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருமண நிகழ்வில் பல பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்!! இயக்குனர் நெல்சன் கொடுத்த விளக்கம்!!

Next Post

G.O.A.T படத்தில் கேப்டன் விஜயகாந்த் வரும் காட்சி எப்படி இருக்கு தெரியுமா.. தளபதி விஜய் சொன்ன அதிரடி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.