Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

முல்லைத்தீவில் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!!

October 30, 2022
in உள்ளுர்
முல்லைத்தீவில் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு, கருநாட்டுக்கேணியில் 23 வயதுடைய கரைவலைத் தொழிலாளி ஒருவர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

நேற்று கடற்கரையில் கரைவலைக்காக கடலில் இறங்கிக் கயிறு இழுத்தபோது அவர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டார். அவரைத் தேடி மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை கொக்குளாய் கடற்கரையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தை மீட்ட மீனவர்கள் சடலத்தை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கொக்கிளாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் மீகமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றது.

Tags: உயிரிழப்புகருநாட்டுக்கேணிகரைவலைத் தொழிலாளிகொக்குளாய்முல்லைத்தீவு
Previous Post

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தயாராகும் தமிழர் தாயகம்!

Next Post

வீதியில் பயணித்தவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு!

Next Post
வீதியில் பயணித்தவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு!

வீதியில் பயணித்தவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.