Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

முதல் பாதியை விட GOAT இரண்டாம் பாதி இவ்ளோ நீளமா.. படத்தின் முழு ரன்டைம் விவரம் இதோ

August 25, 2024
in இந்தியா, உலகம், சினிமா
முதல் பாதியை விட GOAT இரண்டாம் பாதி இவ்ளோ நீளமா.. படத்தின் முழு ரன்டைம் விவரம் இதோ
0
SHARES
Share on FacebookShare on Twitter

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் GOAT படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தில் விஜய் அப்பா – மகன் என டபுள் ரோலில் நடித்து இருப்பதால் ரசிகர்கள் படத்தை பார்க்க பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை, விஜய் சொல்லும் குட்டி ஸ்டோரியை கேட்க முடியவில்லை என்பது தான் தற்போது ரசிகர்களுக்கு இருக்கும் பெரிய ஏமாற்றம்.

ரன்டைம்இந்நிலையில் GOAT படத்தின் ரன்டைம் பற்றிய விவரங்கள் வெளியாகி இருக்கிறது. படம் மூன்று மணி நேரத்தை விட சில நொடிகள் மட்டுமே குறைவாக ரன்டைம் கொண்டிருக்கிறது.அதில் முதல் பாதி 1 மணி நேரம் 27 நிமிடம். இரண்டாம் பாதி 1 மணி நேரம் 33 நிமிடம் இருக்கிறதாம்.

Previous Post

தங்கலான் மற்றும் டிமான்டி காலனி 2 படங்களின் வசூல் விவரம்.. எவ்வளவு தெரியுமா

Next Post

இலங்கையில் குறைந்த கட்டணத்தில் சர்வதேச விமான சேவை: வெளியான மகிழ்ச்சித் தகவல்

Next Post
இலங்கையில் குறைந்த கட்டணத்தில் சர்வதேச விமான சேவை: வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் குறைந்த கட்டணத்தில் சர்வதேச விமான சேவை: வெளியான மகிழ்ச்சித் தகவல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.