Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

முதன்முறையாக தனது திருமணம் குறித்து ஓபனாக கூறிய நடிகர் பிரசாந்த்.. பெண் எப்படி இருக்கனும்

August 4, 2024
in இந்தியா, உலகம், சினிமா
0
SHARES
Share on FacebookShare on Twitter

நடிகர் பிரசாந்த்

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் சாக்லெட் பாயாக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த்.

இவர் கொடுக்காத ஹிட் படம் இல்லை, அதிலும் இவரது படங்களில் இடம்பெற்ற நிறைய பாடல்கள் இப்போதும் ரசிகர்களின் பிளே லிஸ்டில் இருக்கும்.

தற்போது நடிகர் பிரசாந்த், விஜய்யுடன் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதோடு அந்தகன் என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். வரும் 9ம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது, புரொமோஷனிலும் பிரசாந்த் பிஸியாக கலந்துகொண்டு வருகிறார்.

திருமணம்

பிரசாந்த் அவர்களின் திரைப்பயணம் குறித்து ரசிகர்களுக்கு எல்லாமே தெரியும், அதேபோல் அவரது திருமண வாழ்க்கை குறித்தும் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

அந்தகன் படத்தின் ஒரு புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் பிரசாந்திடம் மறுமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், திருமணம் நடக்கும், ரெடி என கூறியுள்ளார்.அதன்பின் பெண் எப்படி இருக்கனும் என கேட்க அதற்கு அவர், பெண் ஒரு பெண்ணாக இருக்கனும் என பதில தெரிவித்துள்ளார்.

Previous Post

இஸ்ரேலுக்குள் களமிறங்கிய அமெரிக்கா படைகள்… அதிகரிக்கும் போர் பதற்றம்!

Next Post

மாளவிகா மோகனனை ஷூட்டிங்கில் கஷ்டப்படுத்தினேன்!! ஓப்பனாக பேசிய இயக்குனர்..

Next Post
மாளவிகா மோகனனை ஷூட்டிங்கில் கஷ்டப்படுத்தினேன்!! ஓப்பனாக பேசிய இயக்குனர்..

மாளவிகா மோகனனை ஷூட்டிங்கில் கஷ்டப்படுத்தினேன்!! ஓப்பனாக பேசிய இயக்குனர்..

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.