கிளிநொச்சி நகரப்பகுதிகள் அனைத்து வர்த்தக செயல்பாடுகளும் முடங்கின
நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில்
தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் அதிக அளவிலான
தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து கிளிநொச்சி நகரப்பகுதி
செயல்பாடுகள் அனைத்தும் முடங்கியநிலையில் மக்கள்
கிளிநொச்சிநகரப்பகுதிகளுக்கு வருவதினை முடிந்த அளவில் தவிர்த்துக்
கொள்ளுமாரும் சுகாதாரநடைமுறைகளை பிற்பற்றுமாறும் மக்களை வர்த்தக
சங்கத்தினர் வேண்டி நிற்கின்றனர் .


Discussion about this post