இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச மீண்டும்
அக்கட்சியின் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
காமினி லொக்குகே இதனை முன்மொழிந்திருந்த நிலையில், ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ அதனை
வழிமொழிந்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பொது மாநாடு நேற்று (15) நடைபெறுகின்ற நிலையிலேயே மகிந்த ராஜபக்ச
மீண்டும் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
Discussion about this post