நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாதுகாப்பு செயலாளராக ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, அவர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கமல் குணரத்ன, இறுதிக்கட்ட போரின் போது, 53 ஆவது படைப்பிரிவின் தளபதியாக அவர் செயற்பட்டிருந்தார்.
Discussion about this post