Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்!

September 28, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகயீனமுற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், மஹிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ச பாமன்கடை பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் நேற்றைய தினம் (27-09-2023) மதகுருமார்களுக்கு தானம் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றுள்ள காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: #Colombo#MahindaRajapaksa#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

இலங்கைக்கான பயணத்தை ஆரம்பித்தது சீன கப்பல் – இந்திய ஊடகம் தகவல்

Next Post

தலைவலிக்கு சிகிச்சைக்கு பெற சென்ற பெண்ணிடம் எலுமிச்சை கொடுத்து ரூ.50 ஆயிரம் பறித்த மருத்துவர்

Next Post
தலைவலிக்கு சிகிச்சைக்கு பெற சென்ற பெண்ணிடம் எலுமிச்சை கொடுத்து ரூ.50 ஆயிரம் பறித்த மருத்துவர்

தலைவலிக்கு சிகிச்சைக்கு பெற சென்ற பெண்ணிடம் எலுமிச்சை கொடுத்து ரூ.50 ஆயிரம் பறித்த மருத்துவர்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.