Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

மயங்கிய பேருந்து சாரதி: பல உயிர்களைக் காப்பற்றிய சிறுவன்!

April 30, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
மயங்கிய பேருந்து சாரதி: பல உயிர்களைக் காப்பற்றிய சிறுவன்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பாடசாலை பேருந்தின் சாரதி திடீரென மயங்கி விழுந்தமையால், சிறுவன் ஒருவன் பேருந்தைப் பாதுகாப்பாக நிறுத்தி பல உயிர்களை காப்பாற்றியுள்ளார்.

இந்த சம்பவம் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சாரதி திடீரென மயங்கி விழுந்தமையால் பேருந்து கட்டுப்பாடின்றி பயணித்துள்ளதுடன், அதில் இருந்த பாடசாலை சிறுவர்கள்
கூச்சலிட்டுள்ளனர்.

டில்லன் ரீவ்ஸ் (Dillon Reeves) எனும் சிறுவன் உடனடியாக முன்னே வந்து பேருந்தை சரியான பாதைக்குக் கொண்டு சென்று நிறுத்தியுள்ளார். பின்னர் அவசர சேவைப் பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

66 பேரின் உயிரைக் காப்பற்றிய குறித்த சிறுவனை “ஹீரோ” எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags: #America#DillonReeves#Driver#SchoolBus#Students#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

குற்றப்புலனாய்வுப் பிரிவின் சந்தேகநபரானார் ஸ்ரீரங்கா

Next Post

சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழாவில் பங்கேற்கும் கனடா பிரதமர்!

Next Post
சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழாவில் பங்கேற்கும் கனடா பிரதமர்!

சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழாவில் பங்கேற்கும் கனடா பிரதமர்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.