Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மன்னாரில் 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்! – அக்காவின் கணவர் கைது!

October 28, 2022
in இலங்கை, உள்ளுர்
15 வயதுச் சிறுமியுடன் தலைமறைவு!- பிரான்ஸில் இருந்து வந்த இளைஞர் கைது!
0
SHARES
Share on FacebookShare on Twitter

மனைவியின் சகோதரியான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் 26 வயது நபர் ஒருவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று மன்னார் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் 4ஆம் திகதிவரை நீதிமன்று விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

இந்தத் துஷ்பிரயோகச் சம்பவம் மன்னார் தாராபுரத்தில் நடந்துள்ளது. 15 மாணவி ஒருவரைக் காணவில்லை என்று கடந்தவாரம் குடும்பத்தினர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

3 தினங்களின் பின்னர் சிறுமி வீட்டுக்குத் திரும்பியிருந்தார். சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சிறுமியின் மூத்த சகோதரியின் கணவர் சிறுமியை பிறிதொரு வீட்டில் தடுத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

தனது அக்காவின் கணவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியமை தொடர்பாக பொலிஸ் விசாரணையில் சிறுமி தெரிவித்துள்ளார். இதற்கு மேலும் இருவர் உடந்தையாக இருந்தனர் என்றும் சிறுமி கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த ஏனைய இருவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

Tags: அக்காவின் கணவர்கைதுபாடசாலை மாணவிபாலியல் துஷ்பிரயோகம்மன்னார்
Previous Post

யாழ்ப்பாணத்தில் பல்கலைக் கழக மாணவர்கள் போதைப் பொருளுடன் கைது!

Next Post

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு!

Next Post
திங்கட்கிழமை முதல் வாரத்தின் 5 நாள்களும் பாடசாலை!!

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.