சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அதிகரிப்பட்ட நிலையில், பல பொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பல வகை மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் சில நிறுவனங்களின் பல வகை மதுபானங்களின் விலைகள் சராசரியாக 750 மில்லி லீற்றருக்கு 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வகை சிகரெட்டுகளின் விலைகளும் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post