மணிமேகலை விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5 ல் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.
எனக்கு சுயமரியாதை தான் முக்கியம், என் வேலையில் போட்டியாளராக வந்த பெண் தொகுப்பாளரின் தலையிடு அதிகம் இருந்தது என கூறி VJ பிரியங்காவை மணிமேகலை குற்றம் சாட்டி இருந்தார்.
மதம் பற்றி கமென்ட்
மணிமேகலை இது பற்றி போட்ட பதிவில் Trust God என குறிப்பிட்டு இருந்தார்.
‘ எந்த கடவுள், என சீரியல் நடிகை ஶ்ரீநிதி கமென்ட் செய்திருக்கிறார். மணிமேகலை கணவர் ஹுசைன் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதை குறிப்பிட்டு தான் அவர் அப்படி கமென்ட் போட்டிருக்கிறார்.
அதற்கு நெட்சன்கள் அவரை விளாசி வருகின்றனர்.
Discussion about this post