சர்வதேச சந்தையில் அளவு மசகு எண்ணையின் விலை உயர்ந்துள்ளது.
ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 110 டொலரை எட்டியுள்ளது என்று சர்வதேசஊடகங்கள் தெரிவித்தன. கடந்த 7 ஆண்டுகளில் ஏற்பட்ட அதிகூடிய விலை உயர்வு இதுவாகும்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் மற்றும், ரஷ்யா மீதான ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடை என்பவற்றாலேயே மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post