Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையை துவங்கிய வேட்டையன்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

September 22, 2024
in இந்தியா, உலகம், சினிமா
ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையை துவங்கிய வேட்டையன்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
0
SHARES
Share on FacebookShare on Twitter

வேட்டையன்சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்திற்கு பின் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். இப்படத்தை TJ ஞானவேல் இயக்கியுள்ளார்.இவர் இயக்கத்தில் இதற்கு முன் ஜெய் பீம் மற்றும் கூட்டத்தில் ஒருத்தன் எனும் திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்டையன் படத்தில் ரஜினியுடன் இணைந்து இந்திய சினிமாவின் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமிழில் இருந்து துஷாரா விஜயன், ரித்திகா சிங், மலையாள திரையுலக சேர்ந்த மஞ்சு வாரியர், பகத் பாசில், தெலுங்கில் இருந்து ராணா மற்றும் இந்தியில் இருந்து அமிதாப் பச்சன் என பலரும் வேட்டையன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

ப்ரீ புக்கிங்பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது.

இந்த நிலையில் வேட்டையன் படத்திற்காக வெளிநாட்டில் ப்ரீ புக்கிங் துவங்கியுள்ளது. இதில் இதுவரை ரூ. 8 லட்சத்திற்கும் மேல் வசூல் குவிந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Previous Post

மீண்டுமொரு நேரடி விவாதமா? டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட பதில்!

Next Post

விஜய்யிடம் நான் அப்படி கேட்டேனா.. வதந்திக்கு கொந்தளித்த நடிகை சிம்ரன்

Next Post
விஜய்யிடம் நான் அப்படி கேட்டேனா.. வதந்திக்கு கொந்தளித்த நடிகை சிம்ரன்

விஜய்யிடம் நான் அப்படி கேட்டேனா.. வதந்திக்கு கொந்தளித்த நடிகை சிம்ரன்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.