இலங்கை அரசாங்கம் வரிகளை உயர்த்தியுள்ள நிலையில், பேக்கறி உற்பத்திப் பொருள்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளன என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ரொட்டி தவிர்ந்த ஏனைய அனைத்து பேக்கரிப் பொருள்களுக்கும் 12 சதவீத பெறுமதி சேர் வரி செலுத்த வேண்டியுள்ளதால், விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அந்தச் சங்கம் தெரிவித்தது.
பணிஸ் உட்பட அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருள்களின் விலைகளும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post