இலங்கையில் கடந்த 9 ஆம் திகதி நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவர்களில் 68 பேர் நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதியும், அதன்பின்னரும் நாட்டில் நடந்த வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைத் தேடிக் கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்கின்றன என்று இலங்கைப் பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post