Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பீல்ட் மார்ஷல் பதவியிலிருந்து நீக்கினால் என்ன நடக்கும்! – சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்!!

August 17, 2022
in இலங்கை
பீல்ட் மார்ஷல் பதவியிலிருந்து நீக்கினால் என்ன நடக்கும்! – சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பீல்ட் மார்ஷல் பதவியிலிருந்து என்னை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமானால், அந்த பதவிக்கு மேலான கௌரவப் பட்டத்துடன் மீண்டு வருவேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எனது நான்கு நட்சத்திர அந்தஸ்த்தை மஹிந்தவே நீக்கினார், அவர் என்னை பழிவாங்கினாலும், அதுவே எனக்கு சாதகமாக அமைந்தது. அதனால்தான் நான் பீல்ட் மார்ஷல் அந்தஸ்த்துக்கு தரமுடிர்த்தப்பட்டேன்.

தற்போது பீல்ட் மார்ஷல் பட்டத்தை பறிக்குமாறு சிலர் கூச்சலிடலாம். அவ்வாறு பறித்தாலும் அதைவிட உயரிய கௌரவ பதவியுடன் மீண்டும் வருவேன். ‘மார்ஷல் ஒப் சிறிலங்கா’ என்பது உயரிட பட்டம். அந்த நாமம் கிட்டும் எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

Tags: ஐக்கிய மக்கள் சக்திசரத் பொன்சேகாநாடாளுமன்ற உறுப்பினர்பீல்ட் மார்ஷல் பட்டம்
Previous Post

நாட்டின் பல பகுதிகளில் சிக்கிய 5 பேர்!!

Next Post

பிஸ்கட்டுக்களின் விலை அதிகரிப்புக்கு வெளியானது காரணம்!

Next Post
பிஸ்கட்டுக்களின் விலை அதிகரிப்புக்கு வெளியானது காரணம்!

பிஸ்கட்டுக்களின் விலை அதிகரிப்புக்கு வெளியானது காரணம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.