Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

பிரிவுக்கு பின்னரும் தனுஷின் நினைவுகளை மறக்காமல் இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. என்ன விஷயம் தெரியுமா?

August 2, 2024
in இந்தியா, உலகம், சினிமா
பிரிவுக்கு பின்னரும் தனுஷின் நினைவுகளை மறக்காமல் இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. என்ன விஷயம் தெரியுமா?
0
SHARES
Share on FacebookShare on Twitter

பிரபல நடிகர் தனுஷ், கடந்த 2006 -ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்ததை ரசிகர்களால் இன்னும் ஏற்க முடியவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யா குறித்து தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அது என்னவென்றால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷுடன் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் எடுத்த புகைப்படங்களை இன்னும் இன்ஸ்டாகிராமில் நீக்காமல் அப்படியே வைத்துள்ளார்.

பிரபலங்கள் விவாகரத்தை அறிவித்த கையோடு கணவன் அல்லது மனைவியின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிடுகிறார்கள். ஆனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் புகைப்படங்களை நீக்காமல் அப்படியே வைத்துள்ளார். தற்போது இந்த விஷயம் இணையத்தில் பேசும் பொருளாய் மாறியுள்ளது

Previous Post

பொதுஜன பெரமுனவில் வலுக்கும் அரசியல் மோதல்: ரணிலை புறக்கணிக்க மறுக்கும் மகிந்த!

Next Post

நெப்போலியன் மகனால் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியாது.. வரம்பு மீறி பேசிய பிரபலம்.. எழும் கண்டனம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.