Monday, June 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

பிரியா பவானியை திருமணம் செய்ய ஆசைப்பட்ட 55 வயது நடிகர்.. பிரபலம் சொன்ன ஷாக்கிங் தகவல்!!

July 30, 2024
in இந்தியா, உலகம், சினிமா
பிரியா பவானியை திருமணம் செய்ய ஆசைப்பட்ட 55 வயது நடிகர்.. பிரபலம் சொன்ன ஷாக்கிங் தகவல்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் உலகில் மிக பிரபலமான நடிகர் எஸ்.ஜே.சூர்யா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர்.அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ராயன் படத்தில் எஸ் ஜே சூர்யா முக்கியமான ரோலில் நடித்திருந்தார். தற்போது இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் பேசிய பிரபல சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், எஸ் ஜே சூர்யா குறித்து பேசியுள்ளார்.அதில் அவர், இப்போது எஸ் ஜே சூர்யா வுக்கு 55 வயது ஆகிறது. இவர் நடிகை பிரியா பவானி ஷங்கரிடம் சென்று தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார்.இதற்கு பிரியா பவானி, சார் உங்களுக்கு என்னுடைய அப்பா வயது, நான் எப்படி..அதுமட்டும் இல்லாமல் எனக்கு காதலர் இருக்கிறார் என்று சொல்லி எஸ் சூர்யாவுக்கு மறுப்பு தெரிவித்தார் என பயில்வான் பேட்டியில் பேசியிருக்கிறார்.

Previous Post

சமந்தாவை தொடர்ந்து நயன்தாராவை சீண்டிய மருத்துவர்… பதிலடி கொடுத்த நயன்

Next Post

விஜய்யுடன் ஷூட்டிங்கில் நடந்த விஷயம்.. ரகசியத்தை உடைத்த கீர்த்தி சுரேஷ்!!

Next Post
விஜய்யுடன் ஷூட்டிங்கில் நடந்த விஷயம்.. ரகசியத்தை உடைத்த கீர்த்தி சுரேஷ்!!

விஜய்யுடன் ஷூட்டிங்கில் நடந்த விஷயம்.. ரகசியத்தை உடைத்த கீர்த்தி சுரேஷ்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.