Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

பிரபாகரனைப் போன்று நடக்க வேண்டாமாம்! – பொதுமக்களுக்கு அறிவுரை கூறுகிறார் ரணில்!

October 13, 2022
in உள்ளுர்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அதிரடி தீர்மானம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

போராட்டங்களின் போது குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போன்று செயற்பட வேண்டாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சிறுவர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடலின்போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் சட்டங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க முயல்கின்றன. போரின்போது மறைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் செய்ததைப் போலவே பெற்றோர்கள் பழிவாங்கும் நோக்கில் குழந்தைகளை போராட்டங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

இந்தச் செயற்பாட்டை மக்கள் நிறுத்த வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Tags: அறிவுரைஇலங்கைபிரபாகரன்பொதுமக்கள்ரணில் விக்கிரமசிங்க
Previous Post

சுமந்திரன் கொலை முயற்சி வழக்கு! – சந்தேகநபர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு!

Next Post

ரொரண்டோவில் நடந்த விபத்தில் பொலிஸ் அதிகாரிகள் படுகாயம்

Next Post
ரொரண்டோவில் நடந்த விபத்தில் பொலிஸ் அதிகாரிகள் படுகாயம்

ரொரண்டோவில் நடந்த விபத்தில் பொலிஸ் அதிகாரிகள் படுகாயம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.