Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக விஜய் சேதுபதியின் ரீல் மகளா? வெளியான லிஸ்ட்..

September 18, 2024
in இந்தியா, உலகம், சினிமா
பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக விஜய் சேதுபதியின் ரீல் மகளா? வெளியான லிஸ்ட்..
0
SHARES
Share on FacebookShare on Twitter

விஜய் சேதுபதிக்கு டஃப் கொடுக்கப்போகும் போட்டியாளர்கள்.. பிக்பாஸ் 8 சீசனில் வரப்போவது இவரா… முதல் சீசனில் இருந்து 7வது சீசன் வரை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக்பாஸ்.

சமீபத்தில் பிக்பாஸ் 8 சீசனில் இருந்து விலகுவதாக கூறிய நிலையில், அவருக்கு பதில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார். விரைவில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் சீசன் 8ல் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்கள் லிஸ்ட் நாளுக்கு நாள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.பல திரைப்படங்களில் நடித்து பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் நடிகர் ரஞ்சித் சீசன் 8ல் கலந்து கொள்ளவுள்ளார். விஜய் சேதிபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்தில் அவருக்கு மகளாக நடித்த நடிகை சச்சிதாவும் பிக்பாஸ் 8ல் கலந்துக் கொள்ளவுள்ளார்.

நடிகர் ரியாஸ் கான் பிக்பாஸ் 8ல் கலந்து கொள்வது முதலில் இருந்தே கூறப்பட்டு வந்த நிலையில் 50/50 சதவீதம் எண்ட்ரி உண்மை என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படத்தில் நடித்த ஜெகன் நிச்சயம் பிக்பாஸ் செல்கிறார் என்று கூறப்படுகிறது. அவரைத்தவிர குக்கு வித் கோமாளி சினிமா, சர்பட்டா படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டவர்களும் கலந்துக்கொள்ளவுள்ளார்களாம்.

Previous Post

அப்போ இனித்தது, இப்போது கசக்குதா!! ராதிகாவை வெளுத்துவாங்கிய பயில்வான்..

Next Post

கோட் படத்தை வேண்டாம்னு ஒதுக்கிய நயன்தாரா!! உண்மையான காரணமே இதுதானாம்…

Next Post
கோட் படத்தை வேண்டாம்னு ஒதுக்கிய நயன்தாரா!! உண்மையான காரணமே இதுதானாம்…

கோட் படத்தை வேண்டாம்னு ஒதுக்கிய நயன்தாரா!! உண்மையான காரணமே இதுதானாம்...

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.