Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் ராயன்.. இதுவரை இத்தனை கோடி வசூலா

August 8, 2024
in இந்தியா, உலகம், சினிமா
பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் ராயன்.. இதுவரை இத்தனை கோடி வசூலா
0
SHARES
Share on FacebookShare on Twitter

ராயன்நடிகர் தனுஷ் இயக்கி நடித்து கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் ராயன். இப்படத்திற்கு பெரிதும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், முதல் நாளில் இருந்தே அமோக வரவேற்பை பெற்று வந்தது.

சில கலவையான விமர்சனங்கள் படத்தை சுற்றி இருந்தாலும் பெருன்பான்மையான மக்கள், ராயனை தங்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாட துவங்கிவிட்டனர். உலகளவில் இப்படம் 7 நாட்களில் ரூ. 100 கோடி மேல் வசூல் செய்து தனுஷின் கேரியரில் குறுகிய நாட்களில் ரூ. 100 கோடியை தோட்ட திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.

அதுவும் அவருடைய 50வது திரைப்படம் என்பதால், இது இன்னும் தனுஷுக்கு ஸ்பெஷல் தான். விஜய் சேதுபதிக்கு எப்படி 50வது படம் மகாராஜா மாபெரும் வெற்றியை கொடுத்ததோ, அதை தொடர்ந்து வெளிவந்த தனுஷின் 50வது படம் ராயனும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.

Previous Post

குட் பேட் அக்லி படத்தில் மீண்டும் 41 வயது நடிகையுடன் இணையும் அஜித்.. வெளியான புது அப்டேட் இதோ!

Next Post

யாழில் டிப்பருக்குள் ஒளிந்திருந்த மர்மம்; பொலிசார் அதிர்ச்சி!

Next Post
யாழில் டிப்பருக்குள் ஒளிந்திருந்த மர்மம்; பொலிசார் அதிர்ச்சி!

யாழில் டிப்பருக்குள் ஒளிந்திருந்த மர்மம்; பொலிசார் அதிர்ச்சி!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.