புதிய பஸ் கட்டண அதிகரிப்புக்கு அமைய, 17 ரூபாவாக காணப்பட்ட ஆகக் குறைந்த பஸ் கட்டணம், 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இன்று இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைவாக, நாட்டில் தற்போது ஆகக்கூடிய பஸ் கட்டணமாக 1,303 முதல் 1,498 ரூபா வரை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post