பங்களாதேக்ஷ் பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பிரதமர் ஷேக்ஹசீனா இந்தியாவிற்கு சென்றுகொண்டிருக்கின்றார். இந்தியாவின் அகர்தலா நகரத்திற்கு அவர் சென்றுகொண்டிருக்கின்றார் என பிபிசி தெரிவித்துள்ளது.
பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
மாணவர்கள் ஆயிரக்கணக்கில் தலைநகர் டாக்காவை நோக்கி பேரணியாக சென்றுகொண்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post