Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

நிர்வாக அதிகாரி கொலையில் திடீர் திருப்பம் – கணவன் கைது!

July 6, 2022
in இலங்கை
இலங்கையில் எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு! -பலர் மீது கத்திக் குத்து!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பொலன்னறுவை, லங்காபுர பிரதேச செயலகத்தின் பிரதான நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அவரின் கணவன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரே தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

லங்காபுர பிரதேச செயலகத்தின் பிரதான நிர்வாக அதிகாரி நேற்று அதிகாலை அவரின் வீட்டில் வைத்து தாக்குதலுக்கு இலக்காகி இருந்தார். 42 வயதான குறித்த பெண் அதிகாரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின், உயிரிழந்தார்.

வீட்டுக்குள் வந்த இனந்தெரியாதவர்களே தாக்குதல் நடத்தினர் என அவரின் கணவர் குறிப்பிட்டிருந்தார். எனினும், விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், கணவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரித்தனர். இதன்போது அவரே கொலையாளி என தெரியவந்துள்ளது.

Tags: கணவன்கைதுகொலைதிடீர் திருப்பம்நிர்வாக அதிகாரிபொலன்னறுவைலங்காபுர பிரதேச செயலகம்
Previous Post

மக்களை வதைக்காமல் வெளியேற வேண்டும் கோத்தாபய – பேராயர் வலியுறுத்து!!

Next Post

அனைத்துக் கட்சி அரசாங்கம் ஆராய்வதற்கு குழு அமைப்பு!

Next Post
அனைத்துக் கட்சி அரசாங்கம் ஆராய்வதற்கு குழு அமைப்பு!

அனைத்துக் கட்சி அரசாங்கம் ஆராய்வதற்கு குழு அமைப்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.