வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நிதி அமைச்சராகவும் நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகிறது.
அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியுள்ளதால் அதற்கமைய பொறுப்புகளை துறந்து, நிதி அமைச்சை வைத்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதை அலி சப்ரிக்கு வழங்க விருப்புகின்றார் என்று தெரியவருகிறது.
தற்போது ஜனாதிபதி பொறுப்பில் உள்ள நிதி அமைச்சு பதவியை அலி சப்ரிக்கு வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று தெரியவருகிறது.
Discussion about this post