Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

நிச்சயத்தோடு திருமணம் நிற்க என்ன காரணம்!! வெளியானது விஜயகாந்த் மகனின் கல்யாண தகவல்..

August 21, 2024
in இந்தியா, உலகம், சினிமா
நிச்சயத்தோடு திருமணம் நிற்க என்ன காரணம்!! வெளியானது விஜயகாந்த் மகனின் கல்யாண தகவல்..
0
SHARES
Share on FacebookShare on Twitter

விஜயகாந்த் மகன்80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கேப்டன் என்று மக்கள் அழைக்கப்பட்டு வந்தவர்தான் நடிகர் விஜயகாந்த். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கேப்டனின் மரணம் அனைவரையும் பெரியளவில் பாதித்தது. தற்போது அவரது தேமுதிக கட்சியை பிரேமலதாவும் அவரது விஜய பிரபாகரனும் கவனித்து வருகிறார்கள்.

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு கடந்த 2019ல் பிரபல தொழிலதிபரின் மகள் கீர்த்தனா என்பவருடன் நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது. ஆனால் திருமணம் குறித்த தகவல் 5 வருடங்களாக இதுவரை எதுவும் வெளியாகவில்லை.நிச்சயதார்த்ததோடு நிற்க காரணம் விஜயகாந்தின் உடல்நிலை அடிக்கடி மோசமாகி வந்ததால், திருமணத்தை அவருடைய குடும்பத்தினர் தள்ளி வைத்ததாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து தற்போது முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

விஜயகாந்த் இறந்து இன்னும் ஒரு ஆண்டு கூட ஆகவில்லை என்பதால் ஒரு வருடம் கழித்து விஜயகாந்த் மகன் விஜய குமாரின் திருமணம் எப்போது என்ற தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. நிச்சயம் செய்த அதே பெண்ணை விஜய பிரபாகரன் கரம் பிடிப்பாரா? இல்லை வேறொரு பெண்ணை திருமணம் செய்வாரா என்று பொறுத்திருந்து தான் பார்ப்ப வேண்டும்.

Previous Post

ரொறன்ரோவில் கார் கொள்ளையுடன் தொடர்புடைய பதின்ம வயதினர் கைது

Next Post

என்ன கொடுமை சார் இது!! ஐஸ் க்ரீம் பஜ்ஜியால் அதிர்ந்து போன கீர்த்தி சுரேஷ்..

Next Post
என்ன கொடுமை சார் இது!! ஐஸ் க்ரீம் பஜ்ஜியால் அதிர்ந்து போன கீர்த்தி சுரேஷ்..

என்ன கொடுமை சார் இது!! ஐஸ் க்ரீம் பஜ்ஜியால் அதிர்ந்து போன கீர்த்தி சுரேஷ்..

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.