Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

நாள்தோறும் ஒன்ரறை லட்சம் டொலர் செலுத்தும் அரசாங்கம்!

October 29, 2022
in இலங்கை
நாள்தோறும் ஒன்ரறை லட்சம் டொலர் செலுத்தும் அரசாங்கம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கடந்த 40 நாள்களாக கடலில் காத்திருக்கும் மசகு எண்ணெய் கப்பருக்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர் தாமதக் கட்டணம் செலுத்தப்பட வேண்டியுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

97 ஆயிரம் மெற்றிக் தொன் எடையுடைய மசகு எண்ணெய் கப்பல் கொழும்பு துறைமுக கடற்பரப்பில் காத்திருக்கின்றது என்று தெரியவருகின்றது.

நாள் தோறும் ஒன்றரை லட்சம் டொலர் தாமதக் கட்டணம் செலுத்த நேரிட்டுள்ள நிலையில் ஏன் அவ்வாறு இடமளிக்கப்பட்டது என்பதனை விசாரணை செய்ய வேண்டும் என்று பெட்ரோலிய வள நிறுவனங்கள் கோரியுள்ளன.

மசகு எண்ணெய் இல்லாத காரணத்தினால் சபுகஸ்கந்த எரிபொருள் நிரப்பு நிலையம் கடந்த 7ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளது.

மசகு எண்ணெய் கப்பலை விடுவிப்பதற்கு 70 மில்லியன் டொலர் செலுத்த வேண்டும் எனவும் அதற்கு நடவடிக்கை எடுக்காது, தாமதக் கட்டணங்களை செலுத்துவதற்கு இடமளிப்பது தவறு என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Tags: அரசாங்கம்கப்பல்டொலர்தாமதக் கட்டணம்மசகு எண்ணெய்
Previous Post

கனடாவுக்கு கணவனை அனுப்பி விட்டு வந்த புதுமணப்பெண், வாகனச் சாரதியுடன் மாயம்!

Next Post

யாழ்.நகரில் பாடசாலை முன்பாக மனிதக் கழிவுகள்! – விசாரணைகள் தீவிரம்!

Next Post
யாழ்.நகரில் பாடசாலை முன்பாக மனிதக் கழிவுகள்! – விசாரணைகள் தீவிரம்!

யாழ்.நகரில் பாடசாலை முன்பாக மனிதக் கழிவுகள்! - விசாரணைகள் தீவிரம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.