Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

‘நான் யாருன்னு எனக்கு தெரியும்’.. வந்தந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ்

July 7, 2024
in இந்தியா, சினிமா
‘நான் யாருன்னு எனக்கு தெரியும்’.. வந்தந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ்
0
SHARES
Share on FacebookShare on Twitter

தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் ராயன். இப்படத்தை அவரே இயக்கியுள்ளார்.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் நடிகர் தனுஷ் குறித்து பல வதந்திகள் பேசப்பட்டது. இந்த விஷயம் பெரும் சர்ச்சையாகவும் மாறியது. இதுகுறித்து தனுஷ் ராயன் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசியுள்ளார்.அவர் கூறியதாவது :”நான் யாருன்னு எனக்கு தெரியும், என் அப்பா, அம்மாவுக்கு தெரியும், என் பசங்களுக்கு தெரியும், என் ரசிகர்களுக்கு தெரியும், ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக பாடி ஷேமிங்கிற்கு ஆளானவன் நான், தேவையில்லாத வதந்திகள், கெட்டப் பெயர், முதுகில் குத்தும் சம்பவம் என பல விஷயங்கள் நடந்தாலும், இன்னமும் நான் இப்படி உங்கள் வந்து நிற்க காரணமே நீங்க தான்” என பேசியுள்ளார்.

இதன்மூலம் தன்னை பற்றி உலா வந்த அனைத்து வதந்திகளுக்கு தனுஷ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Previous Post

நாட்டை பாதுகாக்கும் வரையில் ரணிலுக்கு ஆதரவு வழங்கப்படும் : பசில்

Next Post

10 நாட்களில் கல்கி 2898 AD திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Next Post
10 நாட்களில் கல்கி 2898 AD திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

10 நாட்களில் கல்கி 2898 AD திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.