Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

நாகை – காங்கேசன்துறை கப்பலில் தங்கம் கடத்தல்

October 19, 2023
in இந்தியா, இலங்கை, முக்கியச் செய்திகள்
யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பயணிகள் கப்பல் ’செரியாபாணி’
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவையில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கமைவாக காங்கேசன்துறையில் இரண்டு மணிநேர சோதனை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவிற்கும் இலங்கைக்குமான கப்பல் சேவையானது கடந்த 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்றையதினம் (18) முற்பகல் 11 மணியளவில் இலங்கை – காங்கேசன்துறையில் இருந்து இந்தியா – நாகபட்டினம் நோக்கி கப்பலானது பயணிக்க இருந்தது.

இந்தியா செல்லவுள்ள பயணிகளும் பயணத்தை ஆரம்பிக்க இருந்த நிலையில், குறித்த கப்பலில் தங்கம் இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில் திடீரென அனைத்து பயணிகளும் இறக்கப்பட்டு இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இருப்பினும் தங்கம் மீட்கப்படவில்லை. இந்நிலையில் இரண்டு மணி நேரத்துக்கு பின்னர் கப்பலானது பயணத்தை ஆரம்பித்தது.

Tags: #tamilnews#Thamilaaram#ThamilaaramNewsindiasrilanka
Previous Post

சாணக்கியன் பிரித்தெடுத்த ஈழமா கிழக்கு- காய்ச்சல் பிடித்த அம்பிட்டிய

Next Post

கனடாவில் கடமை நேரத்தில் காதல் பிரச்சினையில் சிக்கிய பெண் பொலிஸ் அதிகாரி

Next Post
கனடாவில் கடமை நேரத்தில் காதல் பிரச்சினையில் சிக்கிய பெண் பொலிஸ் அதிகாரி

கனடாவில் கடமை நேரத்தில் காதல் பிரச்சினையில் சிக்கிய பெண் பொலிஸ் அதிகாரி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.