சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் தான் கங்குவா. இப்படம் பூஜை விடுமுறையான அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பாட்னி நடித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தை பல கோடி மதிப்பில் தயாரித்துள்ள ஞானவேல் ராஜா சமீபத்தில் ஒரு பேட்டியில், சினிமாவை பொறுத்தவரை ரியல் ஆடியன்ஸ் ஆந்திராவில் தான் உள்ளனர், அவர்கள் படங்களை கொண்டாடுவார்கள்.
ஆனால், நம்ம ஆடியன்ஸ் 99% நன்றாக இருக்கும் படத்தில் 1% நன்றாக இல்லாத இடத்தை தான் குறை கூறிக்கொண்டு இருப்பார்கள், இங்கு இருப்பவர்கள் ஆடியன்ஸ் இல்லை, விமர்சகர்கள் என பேசியுள்ளார், இது தற்போது சர்ச்சை ஆகியுள்ளது.
Discussion about this post