Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

நடிப்பில் மட்டுமல்ல படிப்பில் புலி தான்! நடிகை சமந்தாவின் 10ஆம் வகுப்பு மார்க் ஷீட்

September 14, 2024
in இந்தியா, உலகம், சினிமா
நடிப்பில் மட்டுமல்ல படிப்பில் புலி தான்! நடிகை சமந்தாவின் 10ஆம் வகுப்பு மார்க் ஷீட்
0
SHARES
Share on FacebookShare on Twitter

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொண்டாடப்பட்டு வருபவர் சமந்தா. விவாகரத்துக்கு பின் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, அதிலிருந்து தற்போது மீண்டு வந்துள்ளார்.தனக்கென்று திரையுலகில் தனி இடத்தை பிடித்துள்ள சமந்தாவின் நடிப்பில் அடுத்ததாக சிட்டாடல் எனும் வெப் தொடர் வெளிவரவுள்ளது. இதை தொடர்ந்து படங்களிலும் கமிட்டாகி வருகிறார்.

இந்த நிலையில், நடிகை சமந்தாவின் 10ஆம் வகுப்பு மார்க் ஷீட் குறித்து புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதில் மொத்தம் 1000 மதிப்பெண்ணுக்கு 887 எடுத்துள்ளார் சமந்தா. மேலும் இவர் தான் நம்பர் 1 Rank பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் சமந்தா, படிப்பிலும் புலியாக தான் இருந்துள்ளார் என இதில் தெரிகிறது. ஆனால், இந்த மார்க் ஷீட் உண்மையில்லை என்றும் கூறி சில தகவல்கள் இணையத்தில் உலா வருகிறது.

Previous Post

விஜய்யை தொடர்ந்து அரசிலுக்கு வருகிறாரா லெஜண்ட் சரவணன்.. அவரே சொன்ன பதில்

Next Post

நடிகை ஜான்வி கபூர் அருகே மேல் ஆடை அணியாமல் இருக்கும் பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்

Next Post
நடிகை ஜான்வி கபூர் அருகே மேல் ஆடை அணியாமல் இருக்கும் பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்

நடிகை ஜான்வி கபூர் அருகே மேல் ஆடை அணியாமல் இருக்கும் பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.