Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

நடித்த முதல் படத்திலே 4 விருதுகளை தட்டித்தூக்கிய ஷங்கர் மகள் அதிதி.. க்யூட் புகைப்படங்கள்..

August 21, 2024
in இந்தியா, உலகம், சினிமா
நடித்த முதல் படத்திலே 4 விருதுகளை தட்டித்தூக்கிய ஷங்கர் மகள் அதிதி.. க்யூட் புகைப்படங்கள்..
0
SHARES
Share on FacebookShare on Twitter

அதிதி – விருமன்மருத்துவ படிப்பு படித்து விட்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளாக நடிகை அதிதி – கார்த்தி நடித்த விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

முதல் படமே நல்ல வரவேற்பை அளித்ததோடு அப்படத்தில் ஒரு பாடலை பாடி பாடகியாகவும் அறிமுகமாகி அசத்தினார். அப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்திருந்தார்.தற்போது நேசிப்பாயா, விக்னேஷ் காந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார்.Film Fareஏற்கனவே விருமன் படத்தில் அறிமுகமாகி நடித்ததற்கு மூன்று விருதுகளை பெற்ற அதிதி தற்போது சிறந்த அறிமுக நடிகைக்கான Film Fare விருதினையும் வாங்கியுள்ளார். அறிமுகப்படத்திற்கு மட்டும் இதுவரை 4 விருதினை பெற்றிருக்கும் அதிதி சங்கருக்கு பலர் பாராட்டி வருகிறார்கள்.

Previous Post

என்ன கொடுமை சார் இது!! ஐஸ் க்ரீம் பஜ்ஜியால் அதிர்ந்து போன கீர்த்தி சுரேஷ்..

Next Post

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் தலதா அத்துகோரல

Next Post
பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் தலதா அத்துகோரல

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் தலதா அத்துகோரல

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.