Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

நடிகைகளுடன் கிசுகிசு.. கணவர் அஜய் தேவ்கன் பற்றிய வதந்திக்கு கஜோல் பதிலடி!!

August 7, 2024
in இந்தியா, உலகம், சினிமா
நடிகைகளுடன் கிசுகிசு.. கணவர் அஜய் தேவ்கன் பற்றிய வதந்திக்கு கஜோல் பதிலடி!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கஜோல் பாலிவுட் திரையுலகில் பிரபல நட்சத்திர ஜோடியாக கவனம் பெறுபவர்கள் கஜோல் மற்றும் அஜய் தேவ்கன். இந்த தம்பதியருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.திருமணத்திற்கு பின்னரும், கஜோல் மற்றும் அஜய் தேவ்கன் தொடர்ந்து சினிமாவில் பிஸியாக பணியாற்றி வருகிறார்கள்.

பதிலடிநடிகர் அஜய் தேவ்கன், திருமணத்திற்கு பின்பு நடிகைகளுடன் நெருக்கமாக இருக்கிறார் என்று கிசுகிசுக்கள் எழுந்தது. இதற்கு கஜோல் ஒருமுறை தன்னுடைய ஸ்டைலில் நச்சென பதிலளித்தார்.​ அதில், “நான் எப்போதும் வதந்திகளை நம்பவில்லை. ஏனென்றால் படப்பிடிப்பு எப்படி இருக்கும் என்பதை நன்கறிவேன் . அடிப்படை புரிதல் இல்லாமல் திருமண வாழ்க்கையைத் தொடர முடியாது. அதனால் வதந்திகள் பற்றி என்றைக்கும் கவலைப்படுவதில்லை” என்று கஜோல் தெரிவித்துள்ளார்.

Previous Post

கனடாவில் கொள்ளையில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது

Next Post

இந்தியன்-2 படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தின் அப்டேட்!! இதோ..

Next Post
இந்தியன்-2 படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தின் அப்டேட்!! இதோ..

இந்தியன்-2 படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தின் அப்டேட்!! இதோ..

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.