Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தொலைபேசிக் கட்டணம் அதிகரிப்பு?

October 12, 2022
in இலங்கை
தொலைபேசிக் கட்டணம் அதிகரிப்பு?
0
SHARES
Share on FacebookShare on Twitter

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெற தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அதிகரிப்புக்கமைய கடந்த 5 ஆம் திகதி முதல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீண்டும் தமது கட்டணங்களை அதிகரித்தன.

கட்டண அதிகரிப்புக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அண்மையில் தெரிவித்தது.

இந்த நிலையில் கட்டண அதிகரிப்பு தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் அந்த நிறுவனங்களால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களுக்கு அமைய சட்டமா அதிபரின் ஆலோசனை பெற தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

Tags: அதிகரிப்புஇலங்கைகட்டணம்தொலைத் தொடர்பு நிறுவனம்தொலைபேசி கட்டணம்
Previous Post

1.8 பில்லியன் டொலரே தற்போது கையிருப்பில்!

Next Post

சொல்ஹெய்ம் வருகையில் பின்னணி எதுவும் இல்லை!- அரசாங்கம் தெரிவிப்பு!

Next Post
சொல்ஹெய்ம் வருகையில் பின்னணி எதுவும் இல்லை!- அரசாங்கம் தெரிவிப்பு!

சொல்ஹெய்ம் வருகையில் பின்னணி எதுவும் இல்லை!- அரசாங்கம் தெரிவிப்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.