Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

தேசிய விருதில் இருந்து சார்பட்டா பரம்பரை நிராகரிக்கப்பட்டது.. காரணத்தை கூறிய பா. ரஞ்சித்!

August 24, 2024
in இந்தியா, உலகம், சினிமா
தேசிய விருதில் இருந்து சார்பட்டா பரம்பரை நிராகரிக்கப்பட்டது.. காரணத்தை கூறிய பா. ரஞ்சித்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பா. ரஞ்சித்

அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா. ரஞ்சித். இதனைத் தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர்.இதை தொடர்ந்து, 2021- ல் ஓ.டி.டி மூலம் வெளிவந்து வெற்றி பெற்ற படம் தான் சார்பட்டா பரம்பரை. இதன் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த படத்திலும் ஹீரோவாக ஆர்யாவே நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியானது.

தேசிய விருது?

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் சார்பட்டா பரம்பரை படம் சிலருக்கு பிடித்திருந்தாலும் ஒரு சிலருக்கு அந்த படத்தின் இரண்டாம் பாதி பிடிக்கவில்லை.இதை தொடர்ந்து,விருது விழாக்களிலும் சார்பட்டா பரம்பரை படம் வெளிப்படையாக நிராகரிக்கப்பட்டது எனக்கு மிகவும் வருத்தத்தை கொடுத்தது எனவும் கூறினார்.மேலும்,தேசிய விருது பட்டியலிலும் சார்பட்டா பரம்பரை படம் உள்ளேயே போக வில்லை. இதற்கு என்ன காரணம் என்று எனக்கு நன்றாக தெரியும் எனவும், என் படத்தை வேண்டுமென்றே நிராகரித்து விட்டனர் எனவும், இதற்கு சிலர் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் எனவும், அதற்கு என்ன காரணம் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது எனவும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்

Previous Post

திடீரென விஜய் வீட்டிற்கு வந்தது ஏன், என்ன விஷயம்.. ஓபனாக கூறிய பிரேமலதா விஜயகாந்த்

Next Post

நடிகர் பிரபாஸை விமர்சித்த பிரபல நடிகர்!! குவியும் கண்டனம்..

Next Post
நடிகர் பிரபாஸை விமர்சித்த பிரபல நடிகர்!! குவியும் கண்டனம்..

நடிகர் பிரபாஸை விமர்சித்த பிரபல நடிகர்!! குவியும் கண்டனம்..

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.