Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

திடீரெனச் செயழிழந்தது வட்ஸ் அப் செயலி! – பயனாளர்கள் திண்டாட்டம்!

October 25, 2022
in இலங்கை
திடீரெனச் செயழிழந்தது வட்ஸ் அப் செயலி! – பயனாளர்கள் திண்டாட்டம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

வட்ஸ்அப் செயலி இலங்கை உட்பட உலகமுழுவதும் பல நாடுகளில் கடந்த ஒரு மணி நேரமாக முற்றிலுமாக செயலிழந்திருந்தது.

இதனால் வட்ஸ்அப் பயனர்கள் தனிப்பட்ட நபர்களுக்கும், குழுக்களுக்கும் மெசேஜ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் வட்ஸ்அப் செயலியானது தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

எவ்வாறாயினும், வட்ஸ்அப் செயலியின் செயலிழப்பு குறித்து இதுவரை எவ்விதமான தெளிவுறுத்தல்களையும் அந்நிறுவனம் வெளியிடவில்லை.

Tags: இலங்கைசெயலிழப்புபயனர்கள்வட்ஸ் அப் செயலி
Previous Post

குத்துச் சண்டையில் பதக்கம் வென்று சாதித்த வவுனியா மாணவிகள்!!

Next Post

மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்த வேண்டும் – ஜனா எம்.பி. வலியுறுத்து

Next Post
மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்த வேண்டும் – ஜனா எம்.பி. வலியுறுத்து

மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்த வேண்டும் - ஜனா எம்.பி. வலியுறுத்து

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.