Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

தாலிகட்டும்போது தடுத்தி நிறுத்திய மணப்பெண்; காரணத்தால் க்ஷாக் ஆன உறவினர்கள்!

December 9, 2023
in இந்தியா, உலகம், முக்கியச் செய்திகள்
தாலிகட்டும்போது தடுத்தி நிறுத்திய மணப்பெண்; காரணத்தால் க்ஷாக் ஆன உறவினர்கள்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மணமகன் தாலிகட்டும்போது மணப்பெண் தடுத்தி நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகம் மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள ஹோசதுர்காவில் ஒரு திருமணம் நிச்சயிக்கப்படு திருமணம் ஏற்பாடானது.

மாப்பிள்ளை தாலிகட்டும் நேரத்தில் தனக்கு படிப்புதான் முக்கியம் என மணப்பெண் திருமணத்தை வேண்டாம் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை திருமண நடக்கவிருந்த திகதிக்கு ஒருமாதம் முன்பாகவே நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் படிப்புக்காக மணபெண் திருமணத்தை உதறித்தள்ளிய சம்பவம் அங்கு பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

Tags: #tamilnews#Thamilaaram#ThamilaaramNewsindia
Previous Post

ரஷ்யா பல ஆண்டுகளாக பிரித்தானியா மீது சைபர் தாக்குதல்

Next Post

சிங்கள பெண்ணை காதலிக்கும் தமிழ் எம்.பி” தக்க பதிலடி கொடுத்த சாணக்கியன்

Next Post
சிங்கள பெண்ணை காதலிக்கும் தமிழ் எம்.பி” தக்க பதிலடி கொடுத்த சாணக்கியன்

சிங்கள பெண்ணை காதலிக்கும் தமிழ் எம்.பி" தக்க பதிலடி கொடுத்த சாணக்கியன்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.