Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தலைவிரித்தாடும் வறுமை!!- பிள்ளைகளுக்கு உணவின்றி தாய் தற்கொலை முயற்ச்சி!

June 11, 2022
in இலங்கை
தலைவிரித்தாடும் வறுமை!!- பிள்ளைகளுக்கு உணவின்றி தாய் தற்கொலை முயற்ச்சி!
0
SHARES
Share on FacebookShare on Twitter

உணவு வழங்க வழியில்லாததால், தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு, அதனை சகித்துக்கொள்ள முடியாத, தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த பெருந்துயர் சம்பவமொன்று மொனறாகலை மாவட்டத்துக்குட்பட்ட, வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நச்சு தன்மையுடைய விதைகளை இடித்து, அதனை அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த அந்த தாய், தற்போது பதுளை வைத்தியசாலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார். அவரை காப்பாற்ற முடியும் என வைத்தியர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

4, 8 மற்றும் 9 வயதுகளில் இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். குடும்ப தலைவருக்கு நிரந்தர தொழில் இல்லை. இதனால் சுமார் 3 நாட்களாக நீரை மட்டுமே அருந்தி இவர்கள் நாட்களை, நகர்த்தியுள்ளனர்.

இதனால் பிள்ளைகள் பட்டினியில் தவிப்பதை, தாங்கிக்கொள்ள முடியாத தாய், தற்கொலை எனும் விபரீதமான முடிவை எடுத்துள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக வைத்தியர்கள் தற்போது தீவிர சிகிச்சையளித்துவருகின்றனர்.

Tags: இலங்கைதற்கொலை முயற்ச்சிதாய்வறுமை
Previous Post

வீதியில் எறியப்பட்ட பச்சிளம் சிசு! – இலங்கையில் கொடூரம!!

Next Post

தமிழ் மக்களைப் புறக்கணித்தமையே நாட்டின் தற்போதைய நிலைக்கு காரணம் – சம்பிக்கவுக்கு திடீர் ஞானம்!!

Next Post
சஜித் அணியில் இருந்து விலகுகிறது சம்பிக்க ரணவக்க!!

தமிழ் மக்களைப் புறக்கணித்தமையே நாட்டின் தற்போதைய நிலைக்கு காரணம் - சம்பிக்கவுக்கு திடீர் ஞானம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.